Words |
English |
Tamil |
German |
Time |
tipsy
|
தள்ளாடும் , குடி மயக்கமுடைய |
| 24.05.2010, 11:05 |
tipple
|
மதுவை மிக விரும்பிக் கடி | | 24.05.2010, 11:02 |
prepend
|
ஆராய்ந்து சிந்தி |
| 24.05.2010, 11:01 |
peevish
|
முன்கோபமுள்ள | | 24.05.2010, 11:00 |
penitent
|
செய்த பிழைக்கு மனம் வருந்தும்,
தனது தீய செயலுக்கு வருந்துபவர் |
| 24.05.2010, 10:56 |
pensive
|
சிந்தனையிலாழ்ந்த, விசாரமுள்ள | | 24.05.2010, 10:54 |
plucky
|
தைரியமுள்ள , வீரமுள்ள |
| 21.05.2010, 10:01 |
hush
|
அமைதியாயிரு | | 21.05.2010, 10:00 |
hush
|
சும்மாயிரு |
| 21.05.2010, 10:00 |
veritable
|
உண்மையான ,அசல் | | 21.05.2010, 09:56 |
pathos
|
பச்சாத்தாபம், இரக்கம் |
| 21.05.2010, 09:49 |
enthral
|
மந்திரத்தினால் வசியப்படுத்து | | 21.05.2010, 09:45 |
heartstrings
|
இரக்கமுள்ள , கருணை நிறைந்த |
| 21.05.2010, 09:42 |
coming events cast their shadow before
|
யானைவரும் பின்னே மணியோசை
வரும் முன்னே | | 18.05.2010, 20:04 |
self help is a best help
|
தன் கையே தனக்குதவி |
| 18.05.2010, 20:04 |
cleanliness is next to godliness
|
தூய்மையே இறைவனுக்கு
அடுத்ததாகும் | | 18.05.2010, 20:04 |
a honey tongue and a heart of gall
|
அடி நாக்கில் நஞ்சும் , நுனி நாக்கிலே
தேனும் |
| 18.05.2010, 20:03 |
too many cooks spoil the broth
|
பலா மரம் கண்ட தச்சன் ஒரு
மரமும் வெட்டான் | | 18.05.2010, 20:03 |
better bend the neck than bruise the forehead
|
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய் |
| 18.05.2010, 20:02 |
union is strength
|
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | | 18.05.2010, 20:02 |
you reap what you sow
|
திணை விதைத்தவன் திணை
அறுப்பான் (அ) வினை விதைத்தவன்
வினை அறுப்பான் |
| 18.05.2010, 20:00 |
bump
|
வீக்கம் (அடிப்பட்டதனால் வீங்குதல் ) | | 18.05.2010, 13:17 |
pother
|
தொந்தரவு , குழப்பம் |
| 18.05.2010, 13:15 |
froth
|
நுரை | | 18.05.2010, 13:13 |
bide
|
காத்திரு |
| 18.05.2010, 13:12 |
bib
|
அடிக்கடி | | 18.05.2010, 13:11 |
berth
|
புகைவண்டி + கப்பல் ஆகியவற்றில்
துங்கும் வசதியுள்ள இருக்கை |
| 18.05.2010, 13:10 |
belle
|
அழகான பெண் | | 18.05.2010, 13:08 |
barren
|
தரிசுநிலம் |
| 18.05.2010, 13:07 |
baron
|
உயர்ந்த மற்றும் சிறந்த மனிதர் | | 18.05.2010, 13:07 |
bang
|
பலத்த அடி |
| 18.05.2010, 13:05 |
pandit / pundit
|
புலவர், (வித்துவான்) | | 18.05.2010, 13:04 |
averse
|
விருப்பமற்ற (unwilling) |
| 18.05.2010, 12:58 |
as is the father, so is the son
|
அப்பனைப் போல பிள்ளை | | 18.05.2010, 10:29 |
little stokes fell great oaks
|
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும்
நகரும் |
| 18.05.2010, 10:28 |
it is no use crying over spilt milk
|
கொட்டிய பாலை நினைத்து குமுறி
அழாதே | | 18.05.2010, 10:28 |
slow and steady wins the race
|
நிதானமே பிரதானம் |
| 18.05.2010, 10:27 |
united we stand, divided we fall
|
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | | 18.05.2010, 10:27 |
god is love
|
அன்பே கடவுள் |
| 18.05.2010, 10:10 |
look before you leap [proverb]
|
ஆழம் தெரியாமல் காலை விடாதே | | 18.05.2010, 10:04 |
Seite: 1 2 3 4 5 6 [7] 8 9 10 |
For English to Tamil translation, enter the English word you want to translate to Tamil meaning in the search box above and
click
For Tamil to English translation, you have several options to enter Tamil words
in the search box above.
1. Cut & Paste your Tamil words (in Unicode) into the box above and
click .
2. If you are familiar with Romanised Transliteration, you can select the Translate Unicode Tamil to English button above and start typing in English.
While you type English letters phonetically, and hit the space bar, these will be automatically converted into Tamil letters. For e.g., if you type ammaa in English and press
the space bar, it will be converted into அம்மா.
To convert numbers to Tamil words, enter the number in the search box above and click ''. Do not use separators, such as commas. For example, if you key in 655 and click SEARCH,
this will be translated to அறுநூற்றிஐம்பத்தியைந்து The maximum number allowed is 9999 (nearly ten thousand). This feature of our dictionary helps
you to learn Tamil numbers very quickly.
Disclaimer: The correctness of the translations cannot be guaranteed (nobody is perfect), but all input will be checked carefully. If you spot an error, please report it using the Edit button located next to each translation within the search results.