Words |
English |
Tamil |
German |
Time |
brow
|
புருவம்,
நெற்றி,
செங்குத்தான பாறையின் விளிம்பு |
Braue | 02.04.2008, 14:35 |
recruit
|
படை, ஆள் சேர்,
உடல் நலம் மீண்டும் பெறு,
குறை நிரப்பிச் சரி செய்,
படையில் புதிய சிப்பாய் | Rekrut | 03.04.2008, 14:52 |
recruit
|
புதிதாகச் சேர்ந்தவர் |
Rekrut | 03.04.2008, 14:53 |
seller
|
விற்பவர்,
விற்பனையாகும் பொருள் | Verkäufer | 04.04.2008, 12:20 |
bovine
|
மாட்டு,
மூட,
எருது போன்ற |
rinderartiges Tier | 05.04.2008, 15:56 |
garbage
|
குப்பை கூளம் | Abfall | 06.04.2008, 14:50 |
stair case
|
படிக்கட்டு |
Treppe Kasten | 09.04.2008, 11:58 |
examination
|
விசாரணைப் பரீட்சை,
பரிசோதனை | Prüfung | 11.04.2008, 16:19 |
temporise
|
முடிவுகள் செய்வதைப் பின்போடுதல் / தவிர்,
சந்தர்ப்பத்திற்கேற்ப செயற்படு |
| 13.04.2008, 10:50 |
ton
|
ஒரு தொன் | Tonne | 14.04.2008, 12:14 |
tonnage
|
கப்பலில் ஏற்றக்கூடிய பாரத்தின் அளவு |
| 14.04.2008, 12:15 |
hie
|
விரைவாகப் போ | | 16.04.2008, 14:49 |
contributor
|
கொடையாளி,
உதவுபவர் |
Mitwirkender | 17.04.2008, 16:30 |
contributive
|
உதவியளிக்கும்,
கொடுக்கும் | | 17.04.2008, 16:30 |
regalia
|
முடிசூட்டு விழாவிற்கான அரச சின்னங்கள் |
| 19.04.2008, 12:19 |
affair
|
விவகாரம்,
வேலை,
செயல்,
இரகசியக் காதல்,
வாழ்க்கை வழி | Angelegenheit | 21.04.2008, 12:27 |
auspices
|
நற்சகுனம்,
சார்பு,
ஆதரவு,
நன்னிமித்தம் |
Auspizien | 22.04.2008, 16:07 |
pen name
|
எழுத்தாளரின் புனைப்பெயர் | Federname | 23.04.2008, 13:18 |
eradicate
|
வேருடன் களைந்தெறி |
rotten Sie aus | 26.04.2008, 14:41 |
subject
|
பிரசை,
ஆட்சிக்குட்பட்ட குடிமகன்,
தலைப்பு,
விஷயம்,
இலக்கணம் - எழுவாய் | Thema | 27.04.2008, 12:30 |
subject
|
கீழடங்கிய,
கட்டுப்பட்ட,
அடிமையான,
அடக்கு,
அனுபவிக்க செய்,
தாங்கிக் கொள்ளச்செய் |
Thema | 27.04.2008, 12:32 |
rigid
|
விறைப்பான,
வளையாத,
பணியாத,
இறுக்கமான | steif | 28.04.2008, 11:38 |
discrepancy
|
வேறுபாடு,
முரண்பாடு |
Diskrepanz | 30.04.2008, 14:29 |
lighter
|
கப்பலில் சரக்கு ஏற்றவும் இறக்கவும் உபயோகிக்கும் படகு,
வத்தை | heller | 01.05.2008, 18:41 |
retrieve
|
மீண்டும் தேடி எடு,
மறுபடியும் பெறு,
காப்பாற்று |
holen Sie zurück | 02.05.2008, 16:28 |
abundance
|
பெருந்தொகை,
ஏராளம்,
செல்வம்,
அபரிமிதம் | Überfluß | 05.05.2008, 13:22 |
abundant
|
ஏராளமான,
அபரிமிதமான |
reichlich vorhanden | 05.05.2008, 13:23 |
abundantly
|
ஏராளமான,
அபரிமிதமான | reichlich | 05.05.2008, 13:23 |
gross
|
மொத்தம் |
grob | 05.05.2008, 17:05 |
silly
|
மடத்தனமான,
பயனற்ற,
உதவியற்ற,
அற்பமான | dumm | 06.05.2008, 20:29 |
silliness
|
மடத்தனமான,
பயனற்ற,
உதவியற்ற,
அற்பமான |
dumme | 06.05.2008, 20:30 |
secrete
|
ஒளித்துவை,
ஊனீர் வெளியேற்று, | sondern Sie ab | 07.05.2008, 17:22 |
secretion
|
ஒளித்தல்,
வெளியே தள்ளப்படும் மலசலம் போன்ற உடலுக்குத் தேவைப்படாத பொருள், |
Absonderung | 07.05.2008, 17:24 |
secretion
|
பிரித்து எடுத்து அனுப்பும் முறை | Absonderung | 07.05.2008, 17:25 |
friction
|
மோதல்,
உராய்வு,
எதிர்ப்பு |
Friktion | 08.05.2008, 13:08 |
sediment
|
மண்டி,
அடையல் | Sediment | 09.05.2008, 20:21 |
snooze
|
சிறிது நேரம் உறங்கு |
| 10.05.2008, 18:09 |
assemblage
|
மக்கள் கூட்டம் ஒன்று கூட்டுதல் | Versammlung | 13.05.2008, 12:42 |
specific
|
குறிப்பிட்ட,
தனக்குரிய,
வரையறுத்துக் கூறப்பட்ட,
தனக்குரிய,
இனத்துக்குரிய |
spezifisch | 16.05.2008, 12:05 |
specific
|
தனிச்சிறப்பு | spezifisch | 16.05.2008, 12:05 |
Seite: 1 << 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17 18 19 20 21 22 |