Words |
English |
Tamil |
German |
Time |
buoy
|
மிதவை [floating material] |
| 27.05.2010, 07:29 |
bight
|
குடாக்கடல் [small bay] | | 27.05.2010, 07:28 |
bier
|
பிணத்தைக் கொண்டு போகும் வண்டி |
| 27.05.2010, 07:27 |
barque
|
பரிசல், படகு | | 27.05.2010, 07:25 |
ale
|
ஒருவித மதுபானம் |
| 27.05.2010, 07:19 |
ail
|
துன்பப்படு [to feel pain] | | 27.05.2010, 07:18 |
adumbrative
|
பிரியாத படி கூறும், தெளிவின்றித்
தெரிவிக்கும் |
| 26.05.2010, 13:18 |
hilarity
|
சந்தோஷம் | | 26.05.2010, 13:15 |
sustenance
|
ஆகாரம் , உணவு பொருள்கள்,
போஷாக்கு |
| 26.05.2010, 13:10 |
regnant
|
அரசாட்சி செய்கிற, உயர்ந்த | | 26.05.2010, 13:07 |
calm before the storm. stoop to conquer. [proverb]
|
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு
அடையாளம் |
| 25.05.2010, 11:46 |
lamb at home and a lion at chase. [proverb]
|
பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி | | 25.05.2010, 11:44 |
familiarity breeds contempt. [proverb]
|
பழகப்பழகப் பாலும் புளிக்கும் ; கிட்ட
இருந்தால் முட்டப்பகை |
| 25.05.2010, 11:43 |
haste make waste. [proverb]
|
பதறிய காரியம் சிதறும் | | 25.05.2010, 11:40 |
man proposes, god disposes. [proverb]
|
தான் ஒன்று நினைக்கத் தெய்வம்
ஒன்று நினைக்கும் |
| 25.05.2010, 11:38 |
misfortunes never come single. [proverb]
|
பட்ட காலிலே படும், கெட்ட குடியே
கெடும் | | 25.05.2010, 11:36 |
do not look a gift horse in the mouth. [proverb]
|
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்
பிடித்துப் பார்க்காதே |
| 25.05.2010, 11:35 |
fair words butter no parsnips. [proverb]
|
சர்க்கரை என்றால் தித்திக்குமா ? | | 25.05.2010, 11:31 |
many a slip between cup and lip. [proverb]
|
கைக்கு எட்டினது வாய்க்கு
எட்டவில்லை |
| 25.05.2010, 11:30 |
casting pearls before swine. [proverb]
|
கழுதை அறியுமா கற்பூர வாசனை ? | | 25.05.2010, 11:28 |
rob peter and pay paul. [proverb]
|
கடைத் தேங்காயை எடுத்து வழிப்
பிள்ளையாருக்கு உடை |
| 25.05.2010, 11:26 |
penny-wise and pound-foolish. [proverb]
|
கடுகு போன இடம் ஆராய்வார் ;
பூசனிக்காய் போன இடம் தெரியாது | | 25.05.2010, 11:25 |
every tide has its ebb. [proverb]
|
ஏற்றம் உண்டானால் இறக்கமும்
உண்டு |
| 25.05.2010, 11:22 |
count not your chickens before they are hatched. [proverb]
|
எருமை வாங்கும் முன் நெய் விலை
பேசாதே , பிள்ளை பெறுமுன் பெயர்
வைக்காதே | | 25.05.2010, 11:20 |
make the best of a bad job. [proverb]
|
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும்
இலாபம் |
| 25.05.2010, 11:17 |
add fuel to the fire. [proverb]
|
எரிகிற கொள்ளியில் எண்ணெய்
ஊற்றினாற்போல் | | 25.05.2010, 11:16 |
birds of the same feather flock together. [proverb]
|
இனம் இனத்தை சேரும் |
| 25.05.2010, 11:13 |
distance lends enchantment to the view. [proverb]
|
இக்கரைக்கு அக்கரை பச்சை | | 25.05.2010, 11:10 |
coming events cast their shadow before. [proverb]
|
ஆனை வரும் பின்னே மணியோசை
வரும் முன்னே , (அ) கேடுவரும்
பின்னே மதிகெட்டு வரும் முன்னே |
| 25.05.2010, 11:08 |
tit for tat. [proverb]
|
பழிக்கு பழி | | 25.05.2010, 11:05 |
tit for tat. [proverb]
|
ஆனைக்கும் பானைக்கும் சரி |
| 25.05.2010, 11:04 |
all is fair in love and war. [proverb]
|
ஆபத்துக்குப் பாபம் இல்லை | | 25.05.2010, 11:01 |
necessity knows no law. [proverb]
|
ஆபத்துக்குப் பாபம் இல்லை |
| 25.05.2010, 11:00 |
a bird in the hand is worth two in the bush. [proverb]
|
நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை
விட இன்று இருக்கும் களாக்காய்
மேல் | | 25.05.2010, 10:59 |
every bird must hatch its own eggs. [proverb]
|
அழுதாலும் பிள்ளை அவள்தானே
பெறவேண்டும் |
| 25.05.2010, 10:57 |
make hay while the sun shines. [proverb]
|
காற்றுள்ளபோதே தூற்றி கொள் | | 25.05.2010, 10:55 |
strike while the iron is hot. [proverb]
|
அழை மோதும்போதே தலை முழுகு |
| 25.05.2010, 10:53 |
christmas comes but once a year. [proverb]
|
அமாவாசை சோறு என்றைக்கும்
அகப்படுமா ? | | 25.05.2010, 10:51 |
spare the rod and spoil the child. [proverb]
|
அடி உதவுவது போல் அண்ணன்
தம்பி உதவுவார்களா ? |
| 25.05.2010, 10:48 |
a bird in the hand is worth two in the bush. [proverb]
|
அரசனை நம்பி புருஷனைக்
கைவிடலாமா? | | 25.05.2010, 10:35 |
Seite: 1 2 3 4 [5] 6 7 8 9 10 |